கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தின் வசனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் வசனகர்த்த யார் என்று எனக்கு தெரியாது. ஷங்கர் என்றே நினைத்திருந்தேன். அது சுஜாதா என்று தெரிந்ததும் எனக்கு சுஜாதா மீது ஈர்ப்பு ஏற்பட்டது... பிறகு பல நாள் கழித்து எனக்கு மிகவும் பிடித்த அந்நியன் படத்தின் வசனமும் சுஜாதா தான் என்று தெரிந்ததும் ஈர்ப்பு அதிகமானது... ஆயுத எழுத்து திரைப்படத்திற்கும் சுஜாதா வசனம் என்று தெரிந்ததும்... சுஜாதா புத்தகம் படிக்க ஆசை வந்தது.
இவன்
நிரஞ்சன்
மெரினா நாவலும், மகாபலி சிறுகதையும் முதலில் படிக்க வேண்டிய மிகமுக்கியமான சுஜாதா எழுத்துக்கள்.
பதிலளிநீக்கு