சனி, 21 பிப்ரவரி, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 5: பணம் பாவம்


பணம் என்ற ஒன்றை கண்டுபிடித்த பாவத்துகாகவே
மனிதன் பணத்துக்காய் கஷ்ட பட்டுக்கொண்டு தான்
இருப்பான்.... மனிதன் செய்த மிக பெரிய பாவம்.... பணம்

இவன்
நிரஞ்சன் 

2 கருத்துகள்:

  1. பணத்திற்கு பதில் என்ன இருந்திருக்கலாம்?

    பதிலளிநீக்கு
  2. பதில் என்ன இருக்கலாம் என்று சொல்ல முடியவில்லை.. ஏனெனில் அது தெரியாத ஒன்று.. ஆனால் காதல், அன்பு, காமம் என்று நிறைய நல்ல விஷயங்கள் இயற்கையாய் இருந்தது... செயற்கையாய் வந்த பணம் மிகவும் மோசமான பரிமானங்கலுக்கெல்லாம் காரணமாய் அமைந்து விட்டது

    பதிலளிநீக்கு