மன்னார்குடியில் நடைபெற்ற "மீத்தேன் அகதிகள்" ஆவணப்படம் (documentary film) திரையிடல் மற்றும் "மீத்தேன் அகதிகள்" என்னும் நூல் வெளியீட்டு விழாவில்.... அரசு தடை விதித்ததால் ஆவணப்படம் திரையிட படவில்லை.... இன்னும் சிறப்பாக கலந்துகொண்ட அனைவருக்கும் குறுந்தகடாக கையில் கொடுக்கப்பட்டது.... அதை இன்று தான் பார்த்தேன்.... அனைவரும் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
"மீத்தேன் அகதிகள்" ஆவணப்பட இயக்குனர் : சரவணன் தங்கப்பா
youtube link: https://www.youtube.com/watch?v=a_qKacN8Rso
இவன்
நிரஞ்சன்