மோடி அரசாங்கம் இந்து மத பற்றாளர்கள் இல்லை. இஸ்லாம் மத எதிர்ப்பாளர்கள் இல்லை.... மத பற்றையும் மத எதிர்ப்பையும் பயன்படுத்தி கொள்பவர்கள்..... அவர்கள் மத விசுவாசிகள் இல்லை பணத்தின் விசுவாசிகள்.... முதலாளிகளின் லாபத்திற்காக மதங்களுக்கிடையே சண்டை மூட்டும் அடிமைகள்.... இஸ்லாமியர்கள் மாட்டுக்கறி உண்பதற்கு மகத்துவமான அர்த்தபூர்வமான காரணங்கள் இருக்கிறது.... மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்பதற்கு ஆரோக்கியம் சார்ந்த காரணங்கள் இருக்கிறது..... இரண்டையும் உணர்ந்து செயல்படுவதே காலத்தின் தேவை
பின் குறிப்பு: ஜெர்சி போன்ற வெளிநாட்டு மாடுகளின் பால் (A1 milk) எப்படி கெடுதியோ,அதேபோல் அதன் கறியும் கெடுதல் தான்... தரம் அறிந்து உண்ணுங்கள்!
இவன்
நிரஞ்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக