தானம் பதினாறு வகைப்படும். அவை,
1. அன்னதானம்
2. பூமி
3. கன்னிகாதானம் (திருமணத்தின்போது செய்யும் கடமை)
4. பசு
5.ரிஷபம்
6. பொன்
7. வெள்ளி
8. ஆடை
9. படுக்கை
10. வாகனம்
11. தீபம்
12. எள்
13. தானியம்
14. வீடு
15.வித்தை
16.அபயம். ஆகியன ஆகும்
-இவன் நிரஞ்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக