
இந்நாட்டில் உணவும், மருந்தும் விஷம் ஆகிவிட்டது...
விஷமே உணவாகவும் மருந்தாகவும் இருக்கிறது.
பிறகு எப்படி இருக்கும் ஆரோக்கியம்..
வெள்ளையன் இதை விஷமாக்கி விட்டான்.
முதலாளித்துவம் இதை விஷமாக்கி விட்டது.
நம் அரசாங்கம் இதற்க்கு துணை போகி விட்டது..
இவன்
நிரஞ்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக