சூர்யா ஜோதிகா சன்ரைஸ்(SUNRISE) விளம்பரம்:
சூர்யா ஜோதிகா திருமணத்தை பல பைத்தியகாரனுங்க புனிதம் ஆக்குனானுங்க.. பல கேவலமான மிருக பயலுக கொச்சை ஆக்குனானுங்க.. இந்த மாதிரி முதலாளிங்க வியாபாரம் ஆக்குரானுங்க...கார்த்தி காஜல் ப்ரூ(BRU) விளம்பரம்:
கார்த்தி படத்தில் எப்படி ஈஈஈஈஈஈ னு இழிப்பாரோ அது மாதிரியே இழிக்கிராறு.... அவர் விளம்பரத்தை பாத்துட்டு பல மனைவிகள் கணவரை ப்ரூ போட்டு தர சொல்லி கேட்க்கிறார்களாம்...
சூர்யா காம்ப்ளான்(COMPLAN) விளம்பரம்:
இந்த விளம்பரத்தில் ஒரு சின்ன பையன் "ஜெயிக்க மனசுல வெறி இருந்த போதும் சூர்யா அப்பா" அப்டின்னு சொல்லிட்டு காம்ப்ளான் ஐ குடிச்சிட்டு உடனே தண்ணீர்ல விழுந்து நீந்துவான். எதாவுது சாப்பிட்ட உடனே தண்ணீர்ல இறங்க கூடாது அப்டீன்னு அறிவியல் சொல்லுது. இந்த சின்ன விஷயம் கூட தெரியாத ஒருத்தன் நீச்சல் வீரனா? ஐயோ செம காமெடி!!!!"நடிகர்களுக்கு அரசியல் தேவை இல்லை
ஆனால் அரசியல் ஞானம் தேவை"
இல்லையென்றால் நடிகர்களின் முட்டாள் தனத்தையும், ரசிகர்களின் பைதியகாரத்தனதையும் வியாபாரிகள் பயன்படுத்துவார்கள்.எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் இரண்டு பெண்கள்(சகோதரிகள்). ஒருத்தி சூர்யா ரசிகை(பைத்தியம்) இன்னொருத்தி கார்த்தி ரசிகை(பைத்தியம்). அதனால் அவர்கள் அம்மா ப்ரூ, சன்ரைஸ் இரண்டு காபி தூளும் வைத்திருப்பார். ஐயோ செம கொடுமை.
இவன்
நிரஞ்சன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக