நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை
நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்
- தோழர் மாவோ
சனி, 11 ஏப்ரல், 2015
நிரஞ்சன் எழுத்துக்கள் 7: அப்பயனும்...!
முதலாளிக்கு உழைத்து போடுவதில் தொழிலாளி அடையும் ஒரே பயன், வேர்வை வழியே வெளியேற்றப்படும் கழிவு தான்... தற்போது குளிரூட்டப்பட்ட அறையில்(AC) அப்பயனும் ஒழிந்தே போனது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக