புதன், 12 செப்டம்பர், 2012

சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள்

சூரியன் மறைதல் Sunset

           காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று; மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும். ஆனால் சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன. நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும். நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு. விஞ்ஞானமும் இதனை ஒப்புகொள்கிறது. பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி விலக்கினர்.

-இவன் நிரஞ்சன்


3 கருத்துகள்:

  1. nan pala neerankalil thanniril pirathipalikum suriyanai paarthirukiren.... ungal pathivu mulam athu thavaru ena unarnthukonden... mikka nandru

    பதிலளிநீக்கு
  2. கனவில் சூரியனை பார்த்தல் நன்மை விளைவிக்குமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவில் என்னவென்று எனக்கு தெரியவில்லை. தெரியவரும்போது கூறுகிறேன்.... மிக்க நன்றி

      நீக்கு