வியாழன், 28 மே, 2015
புதன், 20 மே, 2015
செவ்வாய், 19 மே, 2015
செவ்வாய், 21 ஏப்ரல், 2015
தீய செயல்கள் ஒரு தொடர்ச்சி..
தீய செயல் செய்பவன் தீய செயலுக்கு ஆளானவன்..
-----
அடுத்தவன் வயிற்றில் அடிப்பவன் இன்னொருவனால் வயிற்றில் அடிக்க பட்டவன்...
-----
அடுத்தவனை கெடுப்பவன் இன்னொருவனால் கெடுக்க பட்டவன்...
-----
ஒரு தவறுக்கு அதற்க்கு முன்பு நடந்த தவறு தான் காரணமாய் இருக்கும்...இது ஒரு தொடர்ச்சி.. இதை அரசாங்கம் என்ன செய்கிறது?... இந்த தொடர்ச்சியை தொடர விட்டுக்கொண்டே இருக்கிறது அரசாங்கம்.... தீய செயல் செய்தவனை தண்டிக்கும் சட்டம், அவன் தீய செயலுக்கு ஆளானவன் என்பதை கணக்கில் எடுத்துகொள்வதில்லை....மாறாக அந்த தீய செயலுக்கு பின்னணியை இருந்த தீய செயலை செய்த நபரையும் தண்டித்திருக்கும்.... இது அச்செயலை ஒழிக்கும் முயற்சியே அல்ல...அரசாங்கம் நாட்டில் நடக்கும் குற்றங்களை கண்டுகொள்ளவில்லை... போலீஸ் தூங்குகிறது...சட்டம் ஒரு இருட்டறை என்றெல்லாம் சொல்வதை விட குற்றங்களுக்கு அவை தான் காரணமாகவே இருக்கிறது.
.இவன்
நிரஞ்சன்
-----
அடுத்தவன் வயிற்றில் அடிப்பவன் இன்னொருவனால் வயிற்றில் அடிக்க பட்டவன்...
-----
அடுத்தவனை கெடுப்பவன் இன்னொருவனால் கெடுக்க பட்டவன்...
-----
.இவன்
நிரஞ்சன்
சனி, 11 ஏப்ரல், 2015
வெள்ளி, 3 ஏப்ரல், 2015
மக்களாகிய நாம்: நான் படித்த புத்தகம்
மக்களாகிய நாம்- ஆ.கி.வேங்கட சுப்பிரமணியன்
இப்புத்தகத்தை எழுதியவர் ஆ.கி. வெங்கட சுப்பிரமணியன். IAS அதிகாரி.
இப்புத்தகத்தை என்னை படிக்க தூண்டியது அதன் முன் அட்டையில் இருக்கும் வரிகள்.. அவை "இந்த அரசியல்வாதிகளைத் திருத்தவே முடியாது என்று வெறுமனே அங்கலாயித்துகொள்வதில் பொருள் இல்லை. அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் துடிப்பான பிரஜைகளாக நாம் மாறியாக வேண்டும். நமக்குத் தேவையானதை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். தயாரா?" இதுவே அது.
நானும் தயாரானேன்.. ஆனால் அப்படி ஒன்றும் தயார் படுத்தவில்லை. 2001, 2006 தேர்தலில் நடந்த கலாட்டா, ஊராட்சியில் நடந்த சம்பவங்கள், வாக்கு சாவடியில் நடந்த தில்லுமுல்லுகள், தேர்தல் ஆணையம் தூங்கிய நிலை போன்ற தகவல்கள் தான் இருந்தது..அப்பயனை போற்றுவோம். இன்னொன்று நம் நாட்டில் தீதிமன்ற தீர்ப்பை அரசாங்கமே எங்கும் ஏற்றதில்லை என்பதும் தெரிகிறது.. "சிந்திக்க சில கருத்துகள்" என்னும் தப்பில் பல அறிஞர்களின் வரிகள் இடம்பெற்றிருந்தன. அவை பலமான கருத்துக்களாக இருந்தது.. மேலும் நல்ல காலம் வந்தாச்சு என்னும் தலைப்பில் இருந்த விஷயங்களும் சிறப்பு.
இவன்
நிரஞ்சன்.

செவ்வாய், 24 மார்ச், 2015
டெல்டா வரை லீ குவான் யூ மரணம்
தமிழர்களுக்கு லீ குவான் யூ மிகவும் தொடர்புடையவர்... ஏனெனில் இங்கே பலர் வாழ்கையில் செட்டில் ஆனது சிங்கப்பூர் காசை கொண்டு தான்.... முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் சிங்கப்பூர் காசு தான் பல மாடி வீடுகளை உருவாக்கியது... அங்கே குட்டி சிங்கபூர் (கூப்பாச்சிக்கோட்டை) சின்ன சிங்கபூர்(லக்ஷ்மாங்குடி) உருவாகும் அளவுக்கு சிங்கபூர் தாக்கம் இருக்கிறது...லீ குவான் யூ நேற்று(மார்ச் 23, 2015) மரணம் அடைந்தார். அவர் மரணத்திற்கு மன்னார்குடியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை...அங்கே உறவினர் துக்கத்துக்கே சிங்கபூர் கைலியுடன் தான் துக்கம் விசாரிக்க செல்வது வழக்கம், லீ குவான் யூ துக்க செய்தி தற்போது அங்கே சிங்கபூர் கைலியுடன் பலரால் பேச பட்டுக்கொண்டு இருக்கும். லீ குவான் யூவின் மரண செய்தி சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டும் அல்ல, டெல்டா மாவட்ட மக்களையும் வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது...
இவன்
நிரஞ்சன்.
ஞாயிறு, 15 மார்ச், 2015
டாலர் தேசம்- நான் படித்த புத்தகம்
டாலர் தேசம்- அமெரிக்காவின் அரசியல் வரலாறு- எழுதியவர் பா.ராகவன்.
நன்றி krishna prasath
நான் பல தடைகளை தாண்டி இந்த புத்தகத்தை படித்து முடித்தேன்... 857 பக்கங்கள்... நான் படிக்க எடுத்துக்கொண்ட நாட்கள் ஒரு 8 நாட்கள். ஒரு நாட்டின் அரசியல் வரலாறு இப்படி தான் எழுதப்பட வேண்டும்.. பா.ராகவன் எழுத்துக்கள் மிக நேர்த்தியானது, சுவாரஷ்யமானது. வாஷிங்டன்,லிங்கன்,ஹிட்லர், ரூஸ்வல்ட், ஒசாமா பின்லேடன் மாதிரியான முக்கிய நபர்களுக்கு அவர் கொடுக்கும் intro மிக சுவாரஷ்யமானது. முக்கியமாக கம்யூனிசத்தை "நூதன ஜுரம்" என்று வருணித்தது எனக்கு மிகவும் பிடித்தவை. கறுப்பின மக்கள் மற்றும் செவ்விந்தியர்களின் கதை ஆழமாக பதிந்தவை. அவர் இப்புத்தகத்தை எழுதியதன் நோக்கமாக கூறியிருப்பது "அமெரிக்காவை புரிந்துகொள்ளுங்கள்" என்பதே... நான் அமெரிக்காவை புரிந்துகொள்ள பெரிதும் இந்நூல் உதவியது.
அவர் எழுதிய வரிகளுள் சில,
"நாநூறு வருட சரித்திரம் கொண்ட தேசம் அது. அத்தேசம் நாநூறு வருடங்களில் குறைந்தது நூறு யுத்தங்களிலாவுது பங்கேற்றிருக்கிறது. உள்நாட்டு யுத்தம் தொடங்கி உலக யுத்தம் வரை. வியட்நாம் யுத்தம் தொடங்கி வளைகுடா யுத்தம் வரை.
ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த அரசியலையும் யுத்தங்கள் தான் தீர்மானித்திருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அரசியல்வாதிகள் யுத்தங்களை தீர்மானிப்பதும் யுத்தங்கள் அரசியலை தீர்மானிப்பதும் முடிவற்ற பெரும் சுழல். யுத்தங்களை வருமானம் தரும் ஒரு தொழிலாகவே அவர்கள் வைத்து இருந்திருக்கிறார்கள்.
நமக்கு தெரிந்த அமெரிக்கா நிஜமான அமெரிக்கா அல்ல. அதன் பளபளப்புக்கு பின்னால் இருக்கும் அழுக்குகள், அதன் வெற்றிக்கு பின்னால் இருக்கும் சறுக்கல்கள், அதன் ஜனநாயகத்துக்கு பின்னால் இருக்கும் சர்வாதிகாரம், அதன் ஸ்டைலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ச்லம். அதன் பணபலத்துக்கு பின்னால் இருக்கும் கடன் சுமைகள், அதன் அதிகாரத்துக்கு பின்னால் இருக்கும் அச்சுறுத்தல்கள். இவையெல்லாம் தான் நிஜமான அமெரிக்கா."
படிக்கும் ஆசை வருகிறதா?
பின் குறிப்பு: கூடிய சீக்கிரம் ரூபாய் தேசமும் அவர் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
பின் குறிப்பு: கூடிய சீக்கிரம் ரூபாய் தேசமும் அவர் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
நன்றி krishna prasath
இவன்
நிரஞ்சன்
சனி, 7 மார்ச், 2015
நிரஞ்சன் எழுத்துக்கள் 6: என்னை மட்டும்
இவன்
நிரஞ்சன்.
வெள்ளி, 6 மார்ச், 2015
எனக்கு பிடிக்கும் ஹோலி பண்டிகை
இவன்
நிரஞ்சன்.
சனி, 21 பிப்ரவரி, 2015
வெள்ளி, 20 பிப்ரவரி, 2015
ஏக்க பதிவுகள்:
இவன்
நிரஞ்சன்
திங்கள், 26 ஜனவரி, 2015
வியாழன், 22 ஜனவரி, 2015
புதன், 14 ஜனவரி, 2015
கொண்டாடப்பட வேண்டிய பண்டிகை போகி தான், பொங்கல் அல்ல
இவன்
நிரஞ்சன்
நிரஞ்சன்
ஞாயிறு, 11 ஜனவரி, 2015
ஞாயிறு, 4 ஜனவரி, 2015
நிரஞ்சன் எழுத்துக்கள் 2: ஒழுங்கற்ற அரசியலின் விளைவு
"சோற்றுக்கு வழி இல்லை. என் கணவனின் காம உணர்வை தூண்டுகிறேன், இருவரும் பசி மறப்பதற்காக. இதன் விளைவாக ஒரு குழந்தை பிறந்தால் அதன் பசிக்கு என்ன செய்வேன்? என் பணக்கார தந்தை சொன்னார், இதற்க்கு காரணம் நீ அவனை காதலித்து திருமணம் செய்தது தான் என்று. எனக்கு என்னவோ என் கணவர் அடிக்கடி சொல்வது போல் இது ஒரு ஒழுங்கற்ற அரசியலின் விளைவு என்றே படுகிறது"
இவன்
நிரஞ்சன்
நிரஞ்சன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)